சி.எஸ்.ஐ. சபையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, சி.எஸ்.ஐ. சபையில் அங்கம் வகிப்பவன். ஆயினும் சி.எஸ்.ஐ.-யின் பல கோட்பாடுகளோடு கருத்திசைவு இல்லாதவன்.
அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியில் 20 வருடங்கள் பணிபுரிந்து விருப்பஓய்வு பெற்ற நான், தற்போது பூரண சற்குணராகுங்கள் எனும் மாதப் பத்திரிகை மூலம் தேவனுக்குப் பணிசெய்துவருகிறேன்.
இத்தளத்தை உருவாக்கி, இதன் மூலமும் தேவனுக்குப் பணிசெய்ய தேவன் தந்த வாய்ப்புக்காக தேவனைத் துதிக்கிறேன்.