தேவ ஊழியம் செய்ய புது வழிக்கு வந்துள்ளீர்கள். கர்த்தருடைய நாமத்தில் வாழ்த்துகிறேன். கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் என்பதால் வேதத்தில் தியானமாயிருக்க இப்புது வழி பலருக்கும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன். நித்திய பிதா ஆசிர்வதிப்பாராக.