தாங்கள் Administration panelலில் நுழைந்து, Settingsல் Viewing Optionsல் வந்து, Comments Per Pageஐ எத்துனை பதிவுகள் ஒரு பக்கத்தில் வர வேண்டும் என்று நிர்னயித்து அந்த என்னிக்கை கொடுத்தீர்களானால், ஒரே பக்கம் நீண்டு கொண்டே போகாம, தங்களின் பதிவுகள், பல பக்கங்கள் கொண்ட திரியாக இருக்கும்.
இது ஒரு சிறிய ஆலோசனை.
நன்றி
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17