நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோதரர் ஜோசப்சினேகா அவர்களை வரவேற்கிறேன்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
சகோதரர் ஜோசப்சினேகா அவர்களை வரவேற்கிறேன்.
Permalink  
 


தளத்தில் புதிதாக இணைந்து பதிவுகளையும் தந்த சகோதரர் ஜோசப்சினேகா அவர்களை வரவேற்கிறேன்.

தமிழ் கிறிஸ்தவ தளத்தில் உறுப்பினராக உள்ள சகோதரருடன் தனிப்பட்ட முறையில் எனக்கு பரிச்சயம் இல்லை. சகோதரரின் பல பதிவுகளை TCS-ல் படித்துள்ளேன்.

இத்தளத்தில் ஆக்கபூர்வமான பதிவுகளைத் தரும்படி அவரை உற்சாகப்படுத்தி வரவேற்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard