John 1:1 IN THE beginning [before all time] was the Word (Christ), and the Word was with God, and the Word was God Himself. John 1:2 He was present originally with God. John 1:3 All things were made and came into existence through Him; and without Him was not even one thing made that has come into being. John 1:4 In Him was Life, and the Life was the Light of men. John 1:5 And the Light shines on in the darkness, for the darkness has never overpowered it [put it out or absorbed it or appropriated it, and is unreceptive to it]. (AMPLIFIED BIBLE)
Hebrews 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார். Hebrews 1:8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. Rev 5:12 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். Rev 5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
Psalm 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவ முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
Philipians 2:9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, Philipians 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், Philipians 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். இதனால் சகலமானவருக்கும் அறிவிப்பது என்னவென்றால் மேற்கண்ட வேத வசனங்களின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறேன். மற்றும் அவரை தொழுது கொள்ளவும் செய்கிறேன்…
பரலோகம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கும் போது நான் ஆராதிப்பதில் என்ன தவறாகும். — with Ahilan Thiyagaraja and 13 others.
Ignatius Elango பிதா என்றும் குமாரன் என்றும் இரு நபர்களா அல்லது ஒருவரே தான் பிதாவாக இருக்கிறார், அவரே குமாரனாக வெளிப்பட்டாரா? தெளிவுப்படுத்துவீர்களா? I can start more only if you answer this!!
Ignatius Elango //IN THE beginning [before all time]// Paul Prabhakar
Where does Beginning means "Before ALL Time"? Which Bible carries this meaning in brackets?
Ignatius Elango It seems the verse is taken from amplified Bible. They amplify something more than imagination, I feel!!
Paul Prabhakar பிதாவே வேறு, குமாரனே வேறு
Ignatius Elango Good!!
Paul Prabhakar Hebrews 1:6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுது கொள்ளக்கடவர்கள் என்றார்.
Tomsan Kattackal When did you become தேவதூதர், last month while I saw you, you were a human being?
Paul Prabhakar இன்று மகிமையில் கிறிஸ்துவை தேவ தூதர்கள் ஆராதிப்பது உண்மை தானா.
Tomsan Kattackal There are things assigned to angels and Jews, if you are any of these do what they do. I am a gentile who came to Christ, and I am not an angel. I NEED A MEDIATOR.
Ignatius Elango பிதா வேறு, குமாரன் வேறு என்று ஒப்புக்கொண்ட நீங்கள், பிதாவும் குமாரனும் ஒரே காலத்திலிருந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அது பிழையாகும்!! பிதா ஜெனிப்பிக்கிறவர், குமாரன் ஜெனிப்பிக்கப்பட்டவர்!! ஜெனிப்பவரும், ஜெனிப்பிக்கப்பட்டவரும் ஒரே காலத்தில் இருக்கிறார்கள் என்பது ஏற்க முடியாத கருத்தாகும்!! குமாரன் ஆதியிலிருந்து இருக்கிறார் என்கிறது வசனம்!! ஆதி என்றால் என்ன? தேவன் (யெகோவா) அநாதியாக என்றென்றைக்கும் இருக்கிறார் என்கிறது வசனம்!! தமிழ் தெரிந்து நீங்கள் ஆதியும் அநாதியும் ஒரே அர்த்தம் கொண்ட வார்த்தைகளா என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள்!!
Ignatius Elango You have just copied and pasted John 1:1-5. But what you want to say out of that?
Paul Prabhakar ஆபிரகாமுக்குள் இருந்த லேவி மெல்கிசேதேக்கு தசமபாகம் கொடுத்தார் என்றால் என்ன அர்த்தமோ அது தான் தேவனுக்குள் அவருடைய வார்த்தையாக கிறிஸ்துவும் இருந்தார்..
Ignatius Elango Philipians 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், Philipians 2:11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பவுல் பர்னபா முன்பும் தான் முழங்கால் படிந்தார்கள், அப்படி என்றால் அது ஆராதனையா? தேவன் ஏன் கிறிஸ்துவை தன் மகிமைக்காக எல்லா நாவும் கிறிஸ்துவை "கர்த்தர்" என்று அறிக்கை செய்ய வைக்கிறார்!! இருவரும் ஒரே நிலையில் இருப்பவர்கள் தானே!! பிறகு ஏன் தேவன் தன் மகிமைக்கு கிறிஸ்துவை "கர்த்தர்" என்று சொல்ல வைப்பார்? பதில்
Paul Prabhakar IE நீங்களும் நீங்கள் எழுதும் comments வேற வேறயா?
Tomsan Kattackal Paul, that does not prove that they existed at the same time. Levi was in Abraham symbolically, not literally, which is impossible. Melchizedek gave tithe symbolically to Levi, not literally.
Paul Prabhakar i dont know what literally. symbolically. i always believing Simply..
Ignatius Elango //அது தான் தேவனுக்குள் அவருடைய வார்த்தையாக கிறிஸ்துவும் இருந்தார்..//
வசனமற்ற விளக்கம்!!
Ignatius Elango தேவன் பேசும் வார்த்தையாக தான் கிறிஸ்து இருந்தார் என்று தான் நீங்களும் நினைக்கிறீர்கள் Paul!!
Ignatius Elango //IE நீங்களும் நீங்கள் எழுதும் comments வேற வேறயா?//
IE நீங்களும் நீங்கள் எழுதும் comments வேற வேறயா? என் சிந்தையின் வெளிப்பாடு தான் என் எழுத்து!! அதாவது உங்கள் புரிந்துக்கொள்ளுதலின்படி, தேவனின் சிந்தையே கிறிஸ்து என்று சொல்லுகிறீர்களா?
Paul Prabhakar மோசேக்கு இருக்கிறவராக இருக்கிரேன் என்று தன்னை வெளிப்படுத்தினவர் கிறிஸ்துவாகத்தான் இருக்க முடியும்.
Ignatius Elango இருக்கிறவராக இருக்கிறாவர் என்று "யெகோவா" தேவன் தன்னை பற்றி "தூதனானவர்" மூலம் மோசேக்கு தெரிவித்திருக்கிறார்!! இதை தான் தானாக தோன்றினவர் (Self Existent) என்று சொல்லுகிறோம்!! ஆனால் கிறிஸ்துவை பொறுத்தவரையில் அவர் ஒரு ஆதியில் இருந்தார்!! ஆதிக்கும் அநாதிக்கும் அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன்!!
Paul Prabhakar என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி பிதாவின் நாமம் நித்தியத்தில் தான் வெளிப்படும். இயேசு தான் யேகோவா.
Paul Prabhakar பிதாவே வேறு, குமாரனே வேறு
Ignatius Elango 1 Tim 3:16 And confessedly great is the of godliness mystery which was revealed in flesh was justified in spirit was seen by angles was proclaimed among gentiles was believed on in world was received up in glory. This is word to word translation from Greek. I don't find that God himself came in Flesh. If God REVEALED himself in flesh does not mean God himself CAME in flesh.
Paul Prabhakar Psalm 2:12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவ முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். --------இங்கு சொல்லப்பட்டிருக்கும் குமாரன் தாவீதின் குமாரன் சாலமோனா? அல்லது தேவகுமாரன் இயேசுவா? முத்தம் ச்ய்வது என்றால் என்ன?
Ignatius Elango என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி பிதாவின் நாமம் நித்தியத்தில் தான் வெளிப்படும். இயேசு தான் யேகோவா. யெகோவா என்பதன் அர்த்தமும் கிறிஸ்து என்பதன் அர்த்தமும் தெரியும் தானே!!
Paul Prabhakar பிதாவின் நாமம் தான் என்ன?
Ignatius Elango பழைய ஏற்பாட்டின் சர்வவல்லமையுள்ள தேவன் தாமே கிறிஸ்துவின் பிதாவாக இருப்பதால் கிறிஸ்துவின் சரீரமாக அழைக்கப்பட்டவருக்கு அந்த சர்வவல்லமையுள்ள தேவன் நமக்கும் பிதா தான்!! சர்வவல்லமை தேவன் என்பதற்கும் வல்லமை தேவனுக்கும் வித்தியாசம் நிச்சயமாக இருக்கிறது!!
Paul Prabhakar தலைவா, பிதாவின் நாமம் தான் என்ன? இது தான் என் குழப்பம்
Ignatius Elango நமக்கு பிதா என்பவர் பழைய ஏற்பாட்டில் சர்வவல்லமையுள்ள தேவனாகிய யெகோவா என்று அழைக்கப்படுகிறார்!! நீங்க என்ன நினைக்கிறீங்க?
Paul Prabhakar யெகோவா இந்த நாமத்தை அவரே சொன்னாரா அல்லது அழைக்கப்படுகிறாரா..
Ignatius Elango John 1:18. தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
Ignatius Elango கண்டது மட்டுமல்ல, கேட்டதும் இல்லை!! ஆகவே அவரே அவர் நாமத்தை சொல்லவில்லை!! பழைய ஏற்பாட்டில் லோகோஸ் எனும் தூதனானவர் தேவனை வெளிப்படுத்தினார், தேவனின் வார்த்தையை தெரிவித்தார்!! ஏசாயா கண்ட (!!) யெகோவா தேவனும் அப்படியே!!
Paul Prabhakar யெகோவாவின் சாட்சிகள் யாருக்கு சாட்சியாக இருக்கிறார்கள்? இயேசுவுக்கா, பிதாவுக்கா
Tomsan Kattackal They are witnesses for themselves.
Paul Prabhakar John 20:28 Thomas answered Him, My Lord and my God! உயித்தெழுதலுக்கு பிறகு கிறிஸ்து ஆராதனக்கு பாத்திரர்.
Paul Prabhakar Matt. 28:9 - "And behold, Jesus met them and greeted them. And they came up and took hold of His feet and worshiped Him."
Tomsan Kattackal Thomas' expression was of excitement or surprise, not a doctrinal statement, Paul.
Paul Prabhakar Is this verse also of excitement or surprise? ------------------------- Rev 5:13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
Ignatius Elango //உயித்தெழுதலுக்கு பிறகு கிறிஸ்து ஆராதனக்கு பாத்திரர்.// Give me the scripture. உயிர்த்தெழுந்த பிறகும் அவர் நமக்கு மூத்த சகோதரர், அவர் பிரதான ஆசாரியர், அவர் நமக்காக பரிந்து பேசுபவர், அவர் மத்தியஸ்தர்!! தேவன் என்று தோமா சொன்ன மாத்திரத்தில் கிறிஸ்து பிதாவாகி விட மாட்டார்!! பிதாவின் மகிமைக்கென்று கிறிஸ்துவை கர்த்தர் என்றே எல்லா நாவுகளும் அழைக்கும் என்று பிதா சித்தம் கொண்டிருக்கிறார்!!
யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.
உயிர்த்தெழுந்த பிறகும் கிறிஸ்துவின் தேவன் நம் தேவனே, கிறிஸ்துவின் பிதா நம் பிதாவே!!
Paul Prabhakar கிறிஸ்து பிதா என்று நான் சொல்லவில்லையே..அவர் ஆராதனைக்கு பாத்திரர் என்று தான் சொல்கிறேன்.
Tomsan Kattackal There may be cases of disciples worshiping Jesus after resurrection, but not after they received the Holy Spirit on the Pentecost.
Paul Prabhakar மகிமையில் இன்றைக்கு கிறிஸ்து ஆராதனைக்கு உரியவரே...
Ignatius Elango அப்படி என்றால் நீங்கள் இரு தேவனை(ர்களை) ஆராதனை செய்கிறவர்!!
Ignatius Elango So Paul too doesn't want to admit the verse where Jesus Christ says that it is Father who alone is to be worshiped!!
Paul Prabhakar இல்லையே.. என் பங்காளிங்க முஸ்லிம் மாதிரி கேட்கிறிங்க.
Ignatius Elango Paul , there are instances in scripture where even men were worshiped, do you relate this worship to the worship which is due for God the Father!!
Paul Prabhakar சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். Rev 5:13
Ignatius Elango Please don't pull in other religions into this discussion. I don't know what those friends ask, but you answer me what I ask.
Paul Prabhakar First and Last
Isaiah 44:6 - "Thus says the Lord, the King of Israel and his Redeemer, the Lord of hosts: ‘I am the first and I am the last, and there is no God besides Me." Rev. 1:17-18 - "Do not be afraid; I am the first and the last, 18 and the living One; and I was dead, and behold, I am alive forevermore, and I have the keys of death and of Hades."
Ignatius Elango Both the verse carry different meaning. Just because First and Last words are used doesn't bring the same meaning!!
Paul Prabhakar i have more questions in me than u because i am student..u should teach me not me to u..
Ignatius Elango There is a bigger teacher in Christ.
Tomsan Kattackal Assumptions that we make from Rev 5:13, or Thomas' My God, My Lord expression are not doctrine, Paul. Doctrines are always expressed in straight statements, not inferences and interpretations.
Tomsan Kattackal OK, Paul, present some of the questions. It is not we are teachers, it is that we can think together.
Paul Prabhakar எனக்கு கேட்டுத்தான் பழக்கம்
Paul Prabhakar Tomsan Kattackal நான் கிராமத்தான். கொஞ்சம் simple english use பண்ணுங்க.. nothing understood----Assumptions that we make from Rev 5:13, or Thomas' My God, My Lord expression are not doctrine, Paul. Doctrines are always expressed in straight statements, not inferences and interpretations.
Ignatius Elango தேவனுக்கு மட்டுமே ஆராதனை என்பது வேதத்தின் உள்ள நேரடியான கட்டளை!! கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு அவரை ஆராதிக்கலாம் என்பது நீங்கள் கொண்டு வருகிற கோட்பாடு!! இதை தான் சகோTomsan சொல்லியிருக்கிறார்!! இப்படியும் இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என்பது தான் interferences and interpretations!!
Paul Prabhakar பிதாவை என்றைக்காவது நாம் பார்ப்போமா? நித்தியத்தில் or ஆயிரம் வருஷ அரசாட்சியில்? சும்மா ஒரு கேள்வி கேட்டேன்.
Ignatius Elango மத்தேயு 5:8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
Golda Jasmine அப்ப பிதாவை தரிசிப்போமா??
Tomsan Kattackal While we are in the flesh we will never see.
1Ti 6:16 who alone has immortality, who dwells in unapproachable light, whom no one has ever seen or can see. To him be honor and eternal dominion. Amen.
Tomsan Kattackal Once I am in spirit state I will let all of you know. (Provided I am worthy of that state and I reach that state before all of you.)
Tomsan Kattackal [Don't take it seriously.]
Paul Prabhakar be cool. no bp, be happy
Tomsan Kattackal As per 1Ti 6:16, those who claim to have seen are deluding themselves and deceiving others.
Joh 1:18 No one has ever seen God; the only God, who is at the Father's side, he has made him known.
Paul Prabhakar What r the angels commended to do by God? Heb 1:5-6 (A) Speak well of Jesus (B) Help Jesus if he ask (C) worship him (the Son of God, Jesus the Christ)
Paul Prabhakar தூதர்களிலும் சற்று குறைவான மனித அவதாரம் எடுத்த இயேசுவை ஏன் தேவதூதர்கள் ஆராதிக்கவேண்டும்? அப்படியானால் நான் தேவகுமாரனை ஆராதித்தால் பிதா என் மேல் கோபம் அடைவாரா?
Paul Prabhakar Rev 5:8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்குமூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகியதூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
Paul Prabhakar ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:
Ignatius Elango கிறிஸ்தவம் எத்துனை தேவன்/ தேவர்களை ஆராதிக்க கற்றுக்கொடுத்திருக்கிறது என்பதை மட்டும் சொல்லுங்கள்!!
Ignatius Elango வணக்கம், தொழுதுக்கொள்வது, முழங்கால் படிவது, எதுவும் தேவ ஆராதனைக்கு ஈடாகாது!! முதலில் சொல்லப்பட்ட மூன்றும் மனிதர்களுக்கும் செய்யலாம், ஆனால் ஆராதனை என்பது தேவன் ஒருவருக்கே!!
Peter Samuel S Ignatius Elango தங்கள் கருத்துப்படி ஆராதனை என்றால் என்ன என்று விளக்குவீர்களா..?
Paul Prabhakar வேதம் பிதாவையும், அவருடய குமாரனையும் ஆராதிக்க சொல்கிறது. எதாவது தவறு இருந்தால் Ransom for all தேவன் மன்னித்து ஏற்றுக் கொள்வார்.
Ignatius Elango எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரும் அந்த ஒருவரால் மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று அவரையே நம்பி அவரை உயர்த்துவதும் அவருக்கு நன்றி செலுத்துவதுமே ஆராதனை!! நம் நிலையில் நாம் தேவனுக்கு முன்பாக நிற்க கூட தகுதியற்றவர்களாக இருக்கிறபடி நமக்கு ஒரு பிரதான ஆசாரியர், நமக்கு ஒரு மத்தியஸ்தர், நமக்கு பரிந்து பேசும் கிறிஸ்து நமக்கு தேவைப்படுகிறார். நம் ஆராதனையை நாம் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு ஏறெடுக்கிறோம்!! பிதாவிடத்தில் எல்லாம் கேட்டுவிட்டு, அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, அதை கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று முடிப்பது ஏன்??
Ignatius Elango //வேதம் பிதாவையும், அவருடய குமாரனையும் ஆராதிக்க சொல்கிறது. எதாவது தவறு இருந்தால் Ransom for all தேவன் மன்னித்து ஏற்றுக் கொள்வார்.//
மன்னிக்கனும் அவர்களே, வேதம் பிதா ஒருவருக்கே ஆராதனை என்று சொல்லுகிறது!! தேவன் தான் அனைவரையும் மன்னிக்கிறாரே!!
Paul Prabhakar Russell, Ruther ford, Branham, Helen G. White, sang moon என்று அனைவரும் தான் சொல்வது தான் சத்தியம் என்று மூச்சு வாங்க வாங்க பேசினார்கள். அவர்களுடைய சீடர்கள் இவர்கள் சொன்னதை தவறு என்று மற்றொரு இயக்கம் ஆரம்பித்தார்கள். அப்படியாக குட்டி மேல குட்டி போட்டு எத்தனை பிரிவுகள். அப்போஸ்தல சபை R.C பிறகு Penticost பிறகு Jehovah witness பிறகு bible student பிறகு highly bible student நாளை என்னவோ, எத்தனை பரிணாமம். இந்த சின்ன மூளைக்கு சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. சில கேள்விக்கு நித்தியத்தில் தான் பதில் கிடைக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். எனக்கு எல்லாம் தெரியும் என்பதே இறுமாப்பையும், பெருமையயும் உண்டாக்குகிறது…
Peter Samuel S தங்கள் மூளை அறிவால் வேதத்தை ஆராய்ந்து எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்ட சிலருக்கு அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்ததே சத்தியம்... நித்தியபிதா என்றால் என்ன அர்த்தம் என்று சொல்லக் கேட்டுப்பாருங்களேன் Paul அவர்களே...!
Tomsan Kattackal //தூதர்களிலும் சற்று குறைவான மனித அவதாரம் எடுத்த இயேசுவை ஏன் தேவதூதர்கள் ஆராதிக்கவேண்டும்?//
Please read the Hebrew text of Ps 8:5. Apostle Paul used the Greek Septuagint (LXX) and that is why the concept that Jesus was made a little lower than angels has come.
In Ps 8:5 Eloheem is used whereas in Septuagint angel (ἀγγέλους) is used.
A honest translation of Ps 8:8 will throw co-equality doctrine to winds.
(MKJV) For You have made him lack a little from God, and have crowned him with glory and honor.
(LITV) For You have made him lack a little from God; and have crowned him with glory and honor.
Br. Peter Samuel S also is invited to read this.
Ignatius Elango எனக்கு எல்லாம் தெரியும் என்று யாரும் சொல்லவில்லை!! ஆனால் நான் சொல்லுவது சரியானது தான் என்பதற்கு தான் வேதம் நமக்கு துனையாக இருக்கிறது!! தேவனை அறிகிற அறிவில் மேட்டிமை இருப்பதில் எந்த தவறும் கிடையாது!! மற்ற மனிதர்களை விட எனக்கு அதிகமாக தெரியும் என்கிற மேட்டிமை தான் ஆபத்தானது!! வேதம் பேசுவதை நாம் சொல்லிவிட்டு, வேதம் சொல்லாததை நம் கற்பனையினால் நடத்துவதில் என்ன பிரயோஜனம்!! பலர் வேதம் சொல்லாததை சொல்லி அது தான் அனுபவம் என்கிறார்கள்!! இதை எப்படி பார்ப்பதோ!!
Ignatius Elango நித்திய ஜீவன் கொடுக்கும் அதிகாரம் கிறிஸ்து இயேசுவிற்கு பிதா தந்திருக்கிறார்!! ஆகவே நித்திய ஜீவன் அடைகிறவருக்கு அவர் பிதா தானே!! ஜீவனை தருகிறவர் (மரிப்பது அல்ல) ()ஐ பிதா என்று தானே அழைப்போம்!! ஆனால் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கும் சபைக்கு கிறிஸ்துவின் பிதாவே பிதா!!
Peter Samuel S //ஆகவே நித்திய ஜீவன் அடைகிறவருக்கு அவர் பிதா தானே!// இதற்கு நேரடியான வேத ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா Ignatius Elango அவர்களே...? அல்லது இது உங்கள் assumption னா..?
Paul Prabhakar TK, please read all my comments i mention so many verses for the divinity of Jesus Christ.. Paul Prabhakar TK, i am not know Hebrew and Greek. i am simple man i am not scholar Hebrew and Greek.
Paul Prabhakar Of making many books there is no end [so do not believe everything you read], and much study is a weariness of the flesh. Ecc 12:12
Golda Jasmine Bro Paul gave all the verses stating Jesus is God!!
Ignatius Elango Bro Paul gave so many verses is true, but those verses never indicate that Christ is above God the Father or co-equal to Father. Christianity preaches Monotheism but you people in your experiences preach polytheism!!
Golda Jasmine Jesus is God in visible form. Whatever we do to Father God, we can do God , the Son!
Tomsan Kattackal //Jesus is God in visible form. Whatever we do to Father God, we can do God , the Son!//
And poor third person God is ignored! Heavy bias!
Ignatius Elango //Jesus is God in visible form. Whatever we do to Father God, we can do God , the Son!// Sorry no scriptures again!! Christ was sent from God to reveal who is God. The scribes couldn't follow then, the mass christiandom doesn't follow it now. There were a handful faithful following Christ then, even now too....
Golda Jasmine What is worship IE? You didn't give a clear answer to that.
Ignatius Elango This is repeat answer now. I answered a few comments above, you may not have patience to search it back, so I give it again,
எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரும் அந்த ஒருவரால் மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று அவரையே நம்பி அவரை உயர்த்துவதும் அவருக்கு நன்றி செலுத்துவதுமே ஆராதனை!! நம் நிலையில் நாம் தேவனுக்கு முன்பாக நிற்க கூட தகுதியற்றவர்களாக இருக்கிறபடி நமக்கு ஒரு பிரதான ஆசாரியர், நமக்கு ஒரு மத்தியஸ்தர், நமக்கு பரிந்து பேசும் கிறிஸ்து நமக்கு தேவைப்படுகிறார். நம் ஆராதனையை நாம் கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு ஏறெடுக்கிறோம்!! பிதாவிடத்தில் எல்லாம் கேட்டுவிட்டு, அவருக்கு நன்றி செலுத்திவிட்டு, அதை கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் என்று முடிப்பது ஏன்??
Gnana Piragasam · 14 mutual friends
இவ்விவாதத்தில் நானும் சில கருத்துக்களை சொல்ல ஆசிக்கிறேன்.
ஆராதனை எப்படிச் செய்யவேண்டும் எனும் கேள்விக்கு வரும்முன், ஆராதனை யாருக்கு எனும் கேள்விக்கு விடை காண்போம். இக்கேள்விக்கான பதிலை எனது “யாருக்கு ஆராதனை” எனும் கட்டுரையில் தெளிவாகக் கூறியுள்ளேன்.
மத்தேயு 4:10-ல் ”ஒருவருக்கே ஆராதனை” என இயேசு கூறுகிறார். அந்த ஒருவர் யார் என்பதில்தான் இப்போது பிரச்சனை.
"ஒருவர் என்றால் ஒருவர்தான், இருவர் கிடையாது".
நான் பிதாவாகிய தேவன் தான் அந்த ஒருவர் என்கிறேன். ஏனெனில் பிதாவை “தம்மிலும் பெரியவர்” என இயேசு சொல்கிறார்; பிதா தான் தமக்கு அதிகாரத்தைத் தந்ததாக இயேசு சொல்கிறார். இதுபோக இன்னும் பல ஆதாரத்தை என்னால் தரமுடியும்.
இயேசுதான் அந்த ஒருவர் எனச் சொல்பவர்கள் அதற்கான வசன ஆதாரத்தைத் தரவும்.
“இயேசுவுக்கும் ஆராதனை” எனச் சொல்பவர்களில் சிலர் தங்கள் “அனுபத்தின் மூலம்” அதைச் சொல்கின்றனர். இது நிச்சயமாக ஏற்க முடியாத ஒன்று.
வேறு சிலர், இயேசுவைத் “தொழுது கொள்தல்” சம்பந்தமான வசனங்களைச் சொல்லி, “இயேசுவையும் ஆராதனை” செய்யலாம் எனச் சொல்கின்றனர். “ஆராதனை” என்றால் என்ன, “தொழுது கொள்தல்” என்றால் என்ன என்பதை பின்னர் பார்க்கலாம். “ஒருவருக்கே ஆராதனை” என்றுதான் மத்தேயு 4:10 கூறுகிறதேயொழிய, “ஒருவருக்கே தொழுகை” என அவ்வசனம் கூறவில்லை.
எனவே மத்தேயு 4:10-ல் கூறப்பட்டுள்ள அந்த “ஆராதனையை” இயேசுவுக்கும் செய்யலாம் எனச் சொல்பவர்கள், அதற்குகான தகுந்த வசன ஆதாரத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.
John Edward The Greek word ( g4352 proskyneō) used in Matt 4:10 is used in many places for Jesus. Even the Phrase Lord God ( g2962 Kyrios g2316 theos) used in Rev 1:8. I really don't know their problem!!!
Gnana Piragasam · 14 mutual friends
I am not concerning with the word "proskyneō". I am concerning only on (3000) "latreuo", because only this word is translated as "ஆராதனை” in Tamil Bible.
Ignatius Elango Br Gnana Piragasam. this man John Edward is nothing but a old gramophone. He comes and sings the same song again and again, without even knowing why and what he is singing!! Leave him, it is better not to answer to such people!!
John Edward The word in Matt 4:10 proskeuno!
Gnana Piragasam · //The word in Matt 4:10 proskeuno!// You are proving IE's comment "John Edward is nothing but a old gramophone. He comes and sings the same song again and again, without even knowing why and what he is singing!!''.
I have clearly mentioned that only the word (3000) "latreuo" of Matthew 4:10 is translated as "ஆராதனை”. First you talk about this word, and then we shall come to "proskeuno".
John Edward Now you checked and the word in Matt 4:10 is proskeuno not letreuo so you want to go back to the shell?
Paul Prabhakar sir, mela naan potirukum vasanagalai onru accept pannungal or reject pannungal. Stop ur old figths in my thread.
Paul Prabhakar like or unlike.
Ignatius Elango Paul, you came and commented in my note that it is wrong, but never again you came to justify your statement. Why? The verses put by you is ok, but what do they mean? You haven't explained that. If Christ calls himself Son of God, what do you understand by that?
Gnana Piragasam · //the word in Matt 4:10 is proskeuno not letreuo // I never said this and this is not the fact.
Are your eyes all right? Both words proskeuno ang letreuo are in Mat.4:10. I am concerning on letreuo, because only this word is translated as "ஆராதனை” in Tamil Bible.
How many times you want me to say this as gramophone?
Tomsan Kattackal Please, Br. Gnana Piragasam, I thought you left this thread. Leave it. Paul Prabhakar has made his stance very clear, either you accept what he says or stop posting on his wall.
John Edward So According to you, Matt 4:10 says Proskeuno is only for God the Father?
Paul Prabhakar what is the meanig of Hebrews 1:5,6
Ignatius Elango தூதர்களை ஆராதிக்க சொல்லவில்லை!! தொழுதுகொள்ளக்கடவர்கள் is not ஆராதனை!! இல்லாட்டி பிதா ஒருவருக்கே ஆராதனை என்று கிறிஸ்து சொல்லி தந்தது தவறாகிவிடும், Paul!!
புரிந்துகொள்ள முடிந்த நாம் (I mean well educated people like you & me), சரியாகப் புரிந்துகொண்டு, அதை பாமரனுக்குச் சொன்னாலே போதும். ஆனால் நாம் தவறாகப் புரிந்துகொண்டு அதையே பாமரனுக்கும் சொல்வதால்தான் பிரச்சனை, பாமரன் யாரையும் எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை.
எதிர்த்துக் கேட்கக்கூடிய நாம், நமக்குள் விவாதித்து சரியான முடிவை எட்டி, அதைப் பாமரனுக்குச் சொன்னால், நிச்சயம் அவன் அதை ஏற்றுக்கொள்வான்.
So, let us discuss & come to the correct decision first.
Gnana Piragasam ·
//Paul Prabhakar has made his stance very clear, either you accept what he says or stop posting on his wall.//
Bro Tomsan Kattackal though he ordered to stop, after a small gap, he has welcomed me. I don't know the real meaning of his 'welcome'. Anyhow for the sake of truth, I have resumed.
Prakash Ready Now can you elbrate between JEhovah witness and Kovai Berrians? What is the difference between both?
Prakash Ready Do you accept jehowah witenss as cults?
Ignatius Elango Your reply awaited on Why every tongue should acknowledge Jesus Christ as Lord and not as Almighty God. There is no twisting of scriptures. It is in plain and easy English!! No JWs involved here!!
I need not tell you about Kovai Bereans. If you are interested you can
I accept Christ Jesus as the scripture says he is Son of God. The scripture does not say he is Almighty God. The scripture says he is Mighty God. I accept that too. But answer my question before all this!!
Ignatius Elango For me you too are a cult preaching wrong doctrines just like a JW or even more cult than a JW!!
John Edward There are verses address Father as Lord (Kyrios) that does't stop you to address Him as Almighty God because there are other verses says He is Almighty God. Likewise there are verses address Jesus as Lord and also Almighty
Rev 1:8 "I am the Alpha and the Omega," says the Lord God, "who is and who was and who is to come, the Almighty."
Gnana Piragasam · 14 mutual friends
//yesuvai aarathikkalamaa//This question doesn't arise at all, since Matthew 4:10 clearly says "தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக”.
உங்கள் கேள்வி எப்படி இருக்கிறது தெரியுமா? உனது அப்பாவுக்கு மட்டும் டிக்கெட் எடுத்து வா என்று சொன்னால், எனது அம்மாவுக்கு டிக்கெட் எடுக்கலாமா வேண்டாமா எனக் கேட்பது போல் இருக்கிறது.
அப்பாவுக்கு மட்டும் என்றால் அப்பாவுக்கு மட்டும்தான். No more question. அது போலவே, ஆராதனை தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே என்றால், அவர் ஒருவருக்கு மட்டுமே. No more question.
Paul Prabhakar karthar enraal Jehovah or Jesus.
John Edward Soon someone will post the below verse as a proof that Jesus is bad because the verse says God only is Good
மாற்கு:10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;
Where does it say the Lord God in Matt 4:10 is Father alone not Son? Rev 1:8 says Jesus is Lord God!
Gnana Piragasam · 14 mutual friends
//karthar enraal Jehovah or Jesus//
Not கர்த்தர், but தேவனாகிய கர்த்தர். Jesus says, "தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்”. So, தேவனாகிய கர்த்தர் என்பவர் ஒருவராக மட்டுமே (ie unique person) இருக்க முடியும்?
Who has more possibility to be that unique person? I consider Jehovah only can be the unique person.
Gnana Piragasam · //Rev 1:8 says Jesus is Lord God!//
How can you say Rev 1:8 is said by Jesus?
John Edward Rev 1:8 not just says about Lord God but also about the one who came and also coming. The 7th verse dictate the context in which the person who is coming is Jesus!
John Edward Who is only Good in Mark 10:18? That also says only so it must be either Jesus or Father!
John Edward If proskeuno is Ok but not letreuo then Why would Peter, Paul rejected worship (proskyeno) from Cornelius and Lithuanians respectively? Why would they say they are not God to receive worship? Don't they know the difference between worship and service as you experts knew? How about the angel rejected the worship (proskyeno) from John and condemned him for such act? Even angels don't know the difference between these two Greek words! So sad!! We need to send these Greek experts there to teach'm
Sam Sudhakar · Friends with Morris Samuel and 89 others
Titus 3:10-11 New International Version (NIV) 10 Warn a divisive person once, and then warn them a second time. After that, have nothing to do with them. 11 You may be sure that such people are warped and sinful; they are self-condemned. : John Edward
John Edward Thanks Bro.Sam Sudhakar. I am just having fun :) . Sometimes i feel like, it is necessary for us to do this to help innocent chrisians like jachin from these cults
Golda Jasmine May be they are researching now to find answers to bro Johns qs!!
Paul Prabhakar Rev 1:8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
Paul Prabhakar Rev 1:8 I am the Alpha and the Omega, the Beginning and the End, says the Lord God, He Who is and Who was and Who is to come, the Almighty (the Ruler of all).
John Edward I think Elango, Richard and Johnson Kennedy are chrisians at one point but deceived by CT Russel type cult since they were not equiped to defend the truth. Now they are poisoned enough to bite others...
Paul Prabhakar Exo 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
Prakash Ready hahaha, Some vedha punidhar said that beginning = Time (now what is i am the alpha and omega????)
Paul Prabhakar (ERV) Before the world began, the Word was there. The Word was with God, and the Word was God.
Golda Jasmine IE and RF were sincere christians, may be very religious without a relationship with God, but would say were spiritually thirsty , hence, got deceived by the poisoned waters.
Johnson Kennedy - do not know nallavara, kettavara? aaththula oru kaal , sethula oru kaal enru irukkiraro?? Why he doesn't say anything about what he really believes??? I understand that whatever he is posting is not his own!! All copy paste only!!
Prakash Ready Johnson kennedy needs spiritual kannaadi !!!
John Edward //May be they are researching now to find answers to bro Johns qs!!//
Sis. Golda Jasmine. I don't think they don't have answers, I believe they will answer every question we ask but go on mute when God asked them the ULTIMATE QUESTION on the day of judgment!!. The faith and love for God comes as a package with our born again experience, it cannot be obtained by meaningless reasoning and head knowledge!. Once you tasted Him in your spirit, there is no stopping that
Psalm 91:7 A thousand may fall at your side, ten thousand at your right hand, but it will not come near you.
I am just posting these things so that it will help a new believer to face these Christ haters.
Paul Prabhakar Johnson Kennedy - nallavar
Prakash Ready the group name is EXPOSING WOLVES - and lo the Bakras talk about the Wolves !!!
Ignatius Elango Have some shame trinitarians!! Prakash Reddy the faceless, has not even attempted my one and only question which I put to him, I have put the same to dabba gramophone but he too is a shameless trinitarian!! The man who worships other Jesus is shameless.
Ignatius ElangoAnd Prakash Reddy, Where is the answer for my one question which I asked you. And you know we bakras are EXPOSING you WOLVES.
Prakash Readythere are 100 answers in the comments by my brothers to your kochin!!!
Ignatius Elango//there are 100 answers in the comments by my brothers to your kochin!!!// So you don't have a bit in you!! you depend on your trinitarians!! I asked you a question and you are throwing the ball in your trinitarians court!! They know only to question like you!!
Ignatius Elango//IE and RF were sincere christians, may be very religious without a relationship with God, but would say were spiritually thirsty , hence, got deceived by the poisoned waters.// You are still in the same ditch Golda Jasmine!! God is gracious enough to lift us from that ditch you are now into!! Since you are habituated, you don't feel the stink!! Your personal experience will take you no where!! I had asked you to show personal experience in the scriptures, but as usual you are utter failure!!
Ignatius ElangoPaul Prabhakar will join hands with these people to pull us down. The moment you ask him for an answer, he will say say that he wants to learn, he doesn't have time to answer!! Isn't it?
Paul PrabhakarIsa 9:6 For to us a Child is born, to us a Son is given; and the government shall be upon His shoulder, and His name shall be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father [of Eternity], Prince of Peace.
Paul Prabhakar(BBE) For to us a child has come, to us a son is given; and the government has been placed in his hands; and he has been named Wise Guide, Strong God, Father for ever, Prince of Peace.
Paul Prabhakar(CJB) For a child is born to us, a son is given to us; dominion will rest on his shoulders, and he will be given the name Pele-Yo'etz El Gibbor Avi-'Ad Sar-Shalom [Wonder of a Counselor, Mighty God, Father of Eternity, Prince of Peace],
Paul Prabhakar(ERV) This will happen when the special child is born. God will give us a son who will be responsible for leading the people. His name will be "Wonderful Counselor, Powerful God, Father Who Lives Forever, Prince of Peace."
Paul PrabhakarExodus 6:3 I appeared to Abraham, to Isaac, and to Jacob as God Almighty [El-Shaddai], but by My name the Lord [Yahweh--the redemptive name of God] I did not make Myself known to them [in acts and great miracles].
Ignatius ElangoPaul believes that Christ and Father are two separate entities. But now making two people Almighty is even more a bigger blasphemy!! The one who asked that question has already run away leaving poor Paul behind!!
Paul PrabhakarJESUS SON OF ALLMIGHTY. SO HE ALSO ALLMIGHTY
Ignatius ElangoThat pack has already made a runaway br Tomsan!! They are not into saving their faceless faces somewhere else!! And you should know, Exposure of one faceless became a great concern for the other faceless. It was to an extent that Golda is admitting in FB that she is fake id for Ignatius Elango!!
Ignatius ElangoSo Joshua Prabhakar existed from the time of Paul Prabhakar. Is that fine understanding? This is what you want to claim, isn't it Paul?
Golda JasmineIE, First find the id of Jesus, than about the id of mortal man!
Ignatius ElangoWhat's bothering you when I write on the faceless?
Golda JasmineBeing faceless, is not a big crime, as you try to portray! It is quite shameless to ask others to post their info in a public forum! Why cant you understand that?
Ignatius Elango//உங்கள் இருவர் கருத்துகளின் படி தேவ குமாரன் சர்வ வல்லமை உடையவரல்ல என்கிறீர்களா... please tell me//
இதில் எங்கள் கருத்து என்ன இருக்கிறது, வேதம் சொல்லுவது தானே எங்கள் கருத்து!! கிறிஸ்து சர்வவல்லமையுள்ள தேவன் (எல் ஷடாய்) என்று காண்பித்து விட்டு நீங்கள் மேலும் பேசலாமே!!
Prakash Ready I read in Telugu and English thats enough for me.!!
Paul Prabhakari still in the race i am not diverted.. innum itharku pathile varavillai .Tomsan Kattackal, Ignatius Elango உங்கள் இருவர் கருத்துகளின் படி தேவ குமாரன் சர்வ வல்லமை உடையவரல்ல என்கிறீர்களா... please tell me
Ignatius Elangoஎன் பதில் "ஆம்"!! What is the meaning that ALL tongues will confessing Christ Jesus as Lord to the glory of God the Father?
Paul Prabhakarஅப்படியென்ன்றால் இத்தனை நாளும் fb yil தேவ குமாரன் சர்வ வல்லமை உடையவரல்ல enra visuvasaththodu thaan irunthirkalaa..
Ignatius ElangoThey are ready to accept traditional doctrines but not ready to accept the scriptures. It is just because millions of them accept and walk in the wide road!!
Ignatius Elangoஉங்களுக்கு எத்துனை சார்வவல்லமையுள்ள தேவ(ர்கள்)ன், Paul அவர்களே!! You think some one has a separate faith for FB?
Ignatius Elango//I really "like" that running away!// As usual!!
Ignatius ElangoPaul, do you have different faiths, one for FB and another outside FB?
Ignatius ElangoHe claims that Joshua Prabhakar exists from the time of Paul Prabhakar. Hence son of El-Sheddai should be El-Sheddai automatically!!
Paul Prabhakarஆபிரகாமுக்கு வெளிப்பட்ட சர்வ வல்லமை உடைய கர்த்த்ர் இயேசு தான் என்பதை நாளை பார்ப்போம்..பிதா ஒருவர் உண்டு அவர் சர்வவல்லவர்.. அவருடைய குமார இயேசு கிறிஸ்து அவரும் சர்வ வல்லவர்..என்பதில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. i will show some verses tomorrow..i am student of Jesus..the new group
Paul Prabhakarinnamu naan mela potirukkum vasanaththirku bathile varavillai
Paul Prabhakaravasaram vendaam..yesu allmighty thaan kaatta bithaa kirubai seyvaar. thannudaiya kumaaranai degrade panna avar vidamaattar..
Paul Prabhakarbook esther no mention God (the word God ) athanaal esthar bookil thevane illai enru sollamudiyumaa
Paul Prabhakarmela naan post panniyirukkum oru vasanaththirkum ithu varai bathil illai .please use ur Hebrew, greek words..
Paul Prabhakaravarudaya kiriyaikale sollum avar all mighty enru..
Paul Prabhakaravar angel இல்லை. அதிலும் கீழானவராக வந்தார்..
John Edward If someone foolishly pressing us to show Almighty God in Isaiah 9:6 then I would ask them to show Almighty in Jeremiah 32:18
Jer 32:18 you show steadfast love to thousands, but you repay the guilt of fathers to their children after them, O great and mighty (h1368 גבור gibbowr) God, whose name is the LORD (Jehovah) of hosts,
So Jer 32:18 calls Jehovah as Mighty God! Just because Isaiah 9:6 calls Jesus as Mighty God doesn't mean that He is not Almighty if cults interpret that way then father will not be Almighty! Finally we will be left with Hebrew and Greek scholars Elango and Tomson!!
Son is Mighty (Isaiah 9:6) and Almighty (Rev 1:8) Like Father is also Mighty and Almighty!
Paul Prabhakar//Wait Paul Prabhakar, why hurry, I will show you how Eloheem is angel in OT and Yehovah is angel.// ellame angala.
But the other people were not like you. It seems their intention is only to make fun under the banner "Discussion on Spiritual matters". John Edward has openly admited it.
During a serious discussion if a bit of fun is done, it is ok. But if the total intention on Spiritual matters is fun, then we should leave out of the place.
சங்கீதம் 1:1 பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், ....
It is confirmed that John Edward is பரியாசக்காரன். So this person should totally be avoided. In case of others let us keep patience and fight for the truth.
Golda Jasmine Bro John Edward was asking the right qs which you cannot answer.That is why you want to avoid. அவனுடைய(உங்களுடைய) தந்திரங்கள் நாம் அறியாதவைகள் அல்லவே!
He said he was having fun...means he was enjoying this kind of discussion! And he was more serious than any of us here, if you can really see!
//Thanks Bro.Sam Sudhakar. I am just having fun :) . Sometimes i feel like, it is necessary for us to do this to help innocent chrisians like jachin from these cults //
Ignatius ElangoPaul Prabhakar is in a new faith!! He agrees that the Father and Son are two entities, and he has put that in FB for a specific question asked by me!! But now the problem is that both the two persons should be Proved Almighty God for the faith of Paul Prabhakar!! I don't understand what the trinitarian team understands on this, because for them It is one God in three personalities, Paul says two different entities. Let them kill their issues themselves.
Ignatius ElangoPrakash Reddy is not able to answer one single question of mine!! Why Jesus Christ is to be acknowledged/ confessed as Lord to the Glory of God the Father!! Why the verse is not as per their TALL CLAIMS of calling Jesus Christ as Almighty God?
Golda Jasmine, or Paul Prabhakar can provide an answer for at least this one single question which all of you trinitarians are evading for the past two days!!
//I was having fun because I know , no serious discussion can happen with funny people like you!// because you have admitted that u r also funny like john.
I don't bother your fun on us, because இயேசுவையே நிந்தித்து பரியாசம் பண்ணின உலகம்தானே இது? You carry on your business, but one thing I want to say:
We discuss here matters based on Scripture only, and so if you make funny on us, it means that you are funny on Scripture.
1 கொரி. 2:11 தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்தஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
Ignatius ElangoThis happens only with the trinitarians!! They search the whole world to prove that Son is equal to the Father!! Because they don't find a single verse to that regard. Some evade truth to have a rush of people to support them!!
2 Corinthians 4:4 In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them.
Prakash Ready Tomsan Kattackal- Do you consider JW as Cults???
Prakash Ready Since you keep on distancing urselves with JW!!
Solomon Jayamani The Jehovah's Witnesses are like the Muslims and Jews. Unless they have a personal encounter with Jesus, they will never know Jesus nor understand the Bible.
to us a son is given, and the government will be on his shoulders. And he will be called Wonderful Counselor, Mighty God, Everlasting Father, Prince of Peace. (what else have i to prove here????)
Prakash Ready //Mighty is used for Nimrod and Fallen angels also. But that is not El-Shaddahi.// They are not GODS....(this is lkg kid understanding)
Prakash Ready So you mean to say Almighty GOD is not equal to Mighty God????
Solomon Jayamani As far as we Christians, any one who says Jesus is not Eternal God/Almighty God is a CULT.
Prakash Ready Dont focus on "Mighty or all mighty" Focus on GOD (this is bizarre way of understanding the scriptures. Sad on you )
Solomon Jayamani As far as we Christians, any one who says Jesus is not Eternal God/Almighty God is a CULT.
Prakash Ready In Telugu there is Samyatha ( for telugu viewers)” Chadivey Mundhu Kakarikai annadu , Chadivaka Keekarikai annadu!!!……..(Since you are an expert in languages you will understand this )
Prakash Ready Can i meet you if i happen to come to bangalore?
Prakash Ready I think this facebook debate will not workout
Golda Jasmine They believe in a big God and a small God. ( two Gods) Like the hindus and greeks may be.
Prakash Ready You are not weak, You have gone beyond Strong, thats why that telugu saying is pasted
Ricky Dhingra Heb 1:6 And again, when he bringeth in the firstbegotten into the world, he saith, And let all the angels of God worship him.
Heb 1:13 But to which of the angels said he at any time, Sit on my right hand, until I make thine enemies thy footstool?
Prakash Ready TK, heard you are going to Translate bible. what will you name that version?
Prakash Ready Ok let me give a name "Standard confused version under denial" how is it ?
Prakash Ready Do you think ur version of Bible will last long?
Prakash Ready But one thing i have to accept. That these Confused Group is very lucrative they dont believe in HELL. which implies you can eat the forbidden fruit here in the world LOL.
Prakash Ready When there is confirmation that u have a eraser then you are free to do mistakes with the pencil. !!!!
Prakash Ready i have pasted Isa 9:6 , what else have i to claim. Thats more than enough
Prakash Ready Long time back i wrote a note called Three Musketeers, Now its confirmed that its not Three. Can i know How many in total are there? am really shocked with the revelations of Kennedy and piragasam. Who else are there? its so difficult to be friends with christian names !!!
Prakash Ready //You said Isa 9:6 proves Jesus is almighty God, prove it!// Chumma Dont talk like Primary School Maths teacher, Isa 9:6 itself is a proof
Golda Jasmine Father God is refferred Mighty in many places. Jesus is referred Almighty in Rev 1: 8.
Solomon Jayamani If you people had known Jesus, you would have fallen at his feet and worshipped Him crying out My LORD, My GOD.
Solomon Jayamani We are guided by the Holy Spirit and the Holy Bible.
Solomon Jayamani 2 Corinthians 3:6 Who also hath made us able ministers of the new testament; not of the letter, but of the spirit: for the letter killeth, but the spirit giveth life.
Prakash Ready yes we depend on holy bible but sad that u trust on poly bible!!!
Solomon Jayamani Without revelations of Scriptures by the Holy Spirit, you cannot understand the Holy Bible. You need revelation of the Word of God.
Solomon Jayamani If you had the revelation of Word of God, you would have known that Jesus is Almighty Eternal God!
Not only that, without revelation of the Word of God, you are bound to misunderstand it and give wrong interpretations to it.
Solomon Jayamani The Bible says hell is everlasting, you say it is not. It says soul is everlasting, you say it is not. It says Holy Spirit is God Almighty, you say no it is just the power of God. And then heaven, being born again, becoming a new creature in Christ..angels, demons, etc..etc. Practically the entire New Testament becomes irrelevent to you.
Prakash Ready Yeah, TK you are right we now see the old creatures Uttering Nonsense !!!
Solomon Jayamani That is why I worte you need revelation from God to understand the Bible. The soul in these verses are the life of the person.
Solomon Jayamani //I did not tell any of these in any of the things in the thread, I think you have some reading or grasping problem//
It seems you and others like Elango who are rejecting the divinity of Jesus Christ (denying that Jesus Christ, the Son of God is God Himself), have different doctrines among yourself regarding various issues that I have mentioned above. So you are only united for the purpose of attacking the doctrine of Triune God. May the Lord God have mercy upon you people and open your eyes to know the TRUTH.
Gnana Piragasam Mr.Solomon Jeyamani, how many types of soul you find in Scripture and how many types of soul you found by Anubavam (or revelation)?
Solomon Jayamani Mr. Gnana Prakasam, are you a Born Again Christian?
Golda Jasmine Jesus is not God - is uniting them all! True antichrist spirit in working!
Golda Jasmine NT is irrelevant to them. OT is outdated. One wonders what they are doing with their Bible!
Golda Jasmine Enjoy life and get destroyed in the end. What is there to fear?
Solomon Jayamani 2 Corinthians 3:6 Who also hath made us able ministers of the new testament; not of the letter, but of the spirit: for the letter killeth, but the spirit giveth life.
Matthew 16:17 And Jesus answered and said unto him, Blessed art thou, Simon Barjona: for flesh and blood hath not revealed it unto thee, but my Father which is in heaven.
Solomon Jayamani Romans 8:9 But ye are not in the flesh, but in the Spirit, if so be that the Spirit of God dwell in you. Now if any man have not the Spirit of Christ, he is none of his.
Solomon Jayamani Revelation 20:10 And the devil that deceived them was cast into the lake of fire and brimstone, where the beast and the false prophet are, and shall be tormented day and night FOR EVER AND EVER.
Revelation 20:14 And death and hell were cast into the lake of fire. This is the second death. Revelation 20:15 And whosoever was not found written in the book of life was cast into the lake of fire.
Solomon Jayamani You will not understand them, you need a revelation !!!
Solomon Jayamani If you had the Spirit of Christ, you would have understood it.
Golda Jasmine Romans10:10 For it is with your heart that you believe and are justified, and it is with your mouth that you profess your faith and are saved.
---
Bro Johnson Kennedy needs to confess what he believes with his mouth...say that he doesn't belong to that group...only then I will believe that he is nallavar. Because he is liking their posts on one handand posting on hell on the other handl!
Your conduct certificate is not sufficient Bro Paul Prabhakar!
Solomon Jayamani Mark 9:47 And if thine eye offend thee, pluck it out: it is better for thee to enter into the kingdom of God with one eye, than having two eyes to be cast into hell fire:
Luke 16:23 And in hell he lift up his eyes, being in torments, and seeth Abraham afar off, and Lazarus in his bosom.
Solomon Jayamani Mark 9:43 And if thy hand offend thee, cut it off: it is better for thee to enter into life maimed, than having two hands to go into hell, into the fire that never shall be quenched:
Solomon Jayamani I quoted the verses that in hell the fire is never quenched and the souls never die.
Solomon Jayamani Solomon Jayamani The rich man might have lived in sin and never repented. The poor man might have repented for his sins. This is what I understand because all the sinners who do not repent of their sin will go to hell.
a few seconds ago · Like
Solomon Jayamani No. only the sinners who do not repent of their sins will go to hell.