நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிமுகம்


Newbie

Status: Offline
Posts: 1
Date:
அறிமுகம்
Permalink  
 


அன்பானவர்களே...

நான் புதிய மனிதன் உங்கள் நண்பன் ................ ஞானப்பிரகாசம் ஐயா அவர்களின் இந்த தளத்தில் நான் எனது சிற்சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள வந்துள்ளேன் ..

என்னை உங்கள் உற்ற தோழனாக ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்



-- Edited by new man on Sunday 3rd of February 2013 05:17:27 AM

__________________
புதிய மனிதன்


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

வாருங்கள் உற்ற தோழர் புதிய மனிதன் அவர்களே!! தங்கள் வரவு நல்வரவாகுக.

நீங்கள் FaceBook புதிய மனிதன் தானே!!

தேவஒத்தாசையால் நாம் நம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Newbie

Status: Offline
Posts: 1
Date:
Permalink  
 

Yes thank you..


__________________
Praba
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard