பணி : வலைதள/கைபிரதி ஊழியம் மற்றும் தனியார் கம்பனியில் கணக்கர்!
தகுதி : இறைவனை அறிந்துகொண்டது!
என்னைப்பற்றி ஒருசில வரிகள்:
பூர்வீக இந்து மதத்தை சார்ந்த நான் 1992 ம் வருடம் மும்பை பட்டணத்தில் இருந்தபோது மாந்த்ரீக வசிய மருந்தால் பாதிக்கப்பட்டு பயித்தியம்போன்ற நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் இறைவனால் அதிசயமாக தொடப்பட்டு