நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Regarding Moderation of postings!!


Senior Member

Status: Offline
Posts: 158
Date:
Regarding Moderation of postings!!
Permalink  
 


கடைசி இரு பதிவுகளில் "-- Edited by anbu57 on Thursday 4th of February 2010 12:57:51 AM" என்று இருக்கிற‌தே! ஆனால் இத‌ற்கு முன்பு உள்ள‌ ப‌திவுக‌ளில் அது இல்லையே. நான் ப‌திவு வ‌ந்த‌வுட‌ன் மீண்டும் அதை முழுவ‌துமாக‌ ப‌டிக்க‌ முடிவ‌தில்லை. ஆக‌வே தாங்க‌ள் க‌ருத்தை நீக்கினீர்க‌ளா, அல்ல‌து எழுத்து பிழையை ச‌ரி செய்தீர்க‌ளா என்ப‌தை ப‌திவை பார்த்த‌வுட‌ன் தெரிய‌வ‌ருவ‌தில்லை. அதையும் ஒரு ஓர‌த்தில், "க‌ருத்து நீக்க‌ப்ப‌ட்ட‌து" அல்ல‌து "எழுத்து பிழை ச‌ரி செய்ய‌ப்ப‌ட்ட‌து" என‌ப‌தை குறிப்பிட்டு விட்டீர்க‌ளானால், கொஞ்ச‌ம் திருப்ப்தியாக‌ இருக்கும் என்று நினைக்கிறேன்.



__________________
THY WORD IS TRUTH JN 17:17 "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

எழுத்துப்பிழைதான் நீக்கப்பட்டது, என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதை நீங்கள் எளிதில் அறிய ஏதுவாக, உங்கள் ஆலோசனையை இனி கடைபிடிக்கிறேன்.

-- Edited by anbu57 on Friday 5th of February 2010 08:27:53 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard