கடைசி இரு பதிவுகளில் "-- Edited by anbu57 on Thursday 4th of February 2010 12:57:51 AM" என்று இருக்கிறதே! ஆனால் இதற்கு முன்பு உள்ள பதிவுகளில் அது இல்லையே. நான் பதிவு வந்தவுடன் மீண்டும் அதை முழுவதுமாக படிக்க முடிவதில்லை. ஆகவே தாங்கள் கருத்தை நீக்கினீர்களா, அல்லது எழுத்து பிழையை சரி செய்தீர்களா என்பதை பதிவை பார்த்தவுடன் தெரியவருவதில்லை. அதையும் ஒரு ஓரத்தில், "கருத்து நீக்கப்பட்டது" அல்லது "எழுத்து பிழை சரி செய்யப்பட்டது" எனபதை குறிப்பிட்டு விட்டீர்களானால், கொஞ்சம் திருப்ப்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17