இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை பெயரைக் குறிப்பிட்டு போலிஊழியர்களை அடையாளங்காட்டலாமா? ... கேள்வி-பதில் பகுதியில் நம் மூத்த சகோதரரான கிறிஸ்துவின் சாயலைத் தரித்தல் ... புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி பெப்ரவரி 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
எச்சரிக்கை: எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ! ... வாக்குத்தத்தம்: என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் ...
இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை தப்பு செய்த சகோதரனை மன்னிப்பதா, அல்லது அவனை அஞ்ஞானியாகக் கருதி விலகுவதா? ... விக்டர்-சார்லஸ் உரையாடலில் கிறிஸ்துவின் சகோதரராகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் சிலாக்கியங்கள் ... புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மார்ச் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
எச்சரிக்கை: உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன் ... வாக்குத்தத்தம்: ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன் ...
இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை
சகோ.மோகன் சி.லாசரஸின் மற்றுமொரு வேதப்புரட்டு ... எச்சரிக்கை, எச்சரிக்கை
எவற்றிற்காக சந்தோஷப்பட வேண்டும், எவற்றிற்காக துக்கப்பட வேண்டும்? ... புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூன் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
உலகத்திற்குரியதைப் பேசி உலகத்திற்கு நேராய் இழுக்கும் ஊழியர்கள் .... ஆசிரியர் மடலில்
எச்சரிக்கை: நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் ... வாக்குத்தத்தம்: ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன் ...
இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை
மனிதன் மரித்தபின் அவனது ஆவி, ஆத்துமா எங்கே போகும்? ... கேள்வி-பதில் பகுதியில்
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூலை 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
செப்டம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....
தேவனை அறிகிற அறிவில் வளருவோம் .... ஆசிரியர் மடலில்
வாக்குத்தத்தம்: ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன் ...
எச்சரிக்கை: அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். ...
கிறிஸ்தவன் இங்கே, கிறிஸ்தவம் எங்கே? ... ஜீவ நீரோடை பத்திரிகையின் செப்டம்பர் 2011 இதழில் வெளியான கட்டுரை ...
இஸ்ரவேலரின் தெரிந்துகொள்தல் பற்றிய விளக்கம் ... புதிய ஏற்பாட்டு நிருபப்பகுதியின் தியானத்தில்
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி செப்டம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
ஐயா தங்கள் அக்டோபர் மாத இதழின் 13ம் பக்கத்தில் வெளி.20:6 ஐ த் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைத் தொடர்ந்து 1.தெச.20:6 என்று இருக்கிறது; இந்த பிழையினால் வீணான குழப்பம் ஏற்படும் அல்லவா?
//ஐயா தங்கள் அக்டோபர் மாத இதழின் 13ம் பக்கத்தில் வெளி.20:6 ஐ த் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைத் தொடர்ந்து 1.தெச.20:6 என்று இருக்கிறது; இந்த பிழையினால் வீணான குழப்பம் ஏற்படும் அல்லவா?//
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரரே!
1 தெச. 4:16 என்றிருக்க வேண்டும். PDF File-ல் தவறைத் திருத்திவிட்டேன்.
பண்டிகை முக்கியமா? நீதி, நியாயங்கள் முக்கியமா? .... ஆசிரியர் மடலில்
எச்சரிக்கை: தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராய் இருக்கிறார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள் மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன்.
வாக்குத்தத்தம்: கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், ... தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், ... என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் ... நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.
ஏனோக்கும் எலியாவும் எங்கிருப்பார்கள்? தற்கொலை செய்பவர்களுக்கு 1000 வருட அரசாட்சியில் இடமுண்டா? ஜீவபுஸ்தகம் மற்றும் ஞாபகபுஸ்தகம் பற்றிய விளக்கம் ... கேள்வி - பதில் பகுதியில்
குயவன் - மட்பாண்டம் உதாரணம் மூலம் தேவன் சொல்லவருவதென்ன? ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜனவரி 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.