இந்தியா சுதந்தரமடைந்து 66 ஆண்டுகளாகியும் அதன் மக்கள் பாவம், சாபம், பிசாசின் வல்லமையிலிருந்து விடுதலையாகவில்லையாம்; மோகன் சி லாசரஸ் வருத்தம் .... ஆசிரியர் மடலில்
ஜீவ வார்த்தையாகிய அப்பம்: பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷம் சேர்த்து வைக்கவேண்டாம்.
தேவசமுகம் மறுக்கப்பட்டதால் துக்கித்த இஸ்ரவேலர்கள் ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்.
கிறிஸ்துவை இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்தல் ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்.
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஆகஸ்ட் 2012மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
அக்டோபர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....
நெல்லை சி.எஸ்.ஐ. சபையின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களின் பொல்லாப்பினால் உண்டான குழப்பங்கள் தீர விசுவாசிகளை உபவாச ஜெபம் செய்ய அழைப்பது சரியா? .... ஆசிரியர் மடலில்
ஜீவ வார்த்தையாகிய அப்பம்: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்; நீ என்னைப் பின்பற்றி வா
ஆபிரகாம் கிறிஸ்துவின் நாளைக் கண்டு களிகூர்ந்தது எப்படி? இஸ்ரவேலர் எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தக் கன்மலை கிறிஸ்துவே எனப் பவுல் சொல்வது எப்படி? ... கேள்வி - பதில் பகுதியில்
எந்த மாதிரி பாவிகளுடன் ஐக்கியம் கொள்ளலாம், எந்த மாதிரி பாவிகளை விட்டு விலகவேண்டும்? ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்
புதிய ஏற்பாட்டு நிருப தியானம் ...
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி அக்டோபர் 2012மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
பெப்ரவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....
இவ்வுலகம் உங்களுக்கு வேண்டுமா, அல்லது நீங்கள் பூரணசற்குணராக வேண்டுமா? .... ஆசிரியர் மடலில்
ஜீவ வார்த்தையாகிய அப்பம்: தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்.
குற்றத்தை ஒத்துக்கொண்ட வேதபாரகர், பரிசேயர் .... வேதபாரகர் பரிசேயரின் நற்பண்பு குறித்த கட்டுரை
சுவிசேஷம் ஏன் இஸ்ரவேலருக்கு முதலாவது அறிவிக்கப்பட்டது, புறஜாதியினரிடம் எப்படி சுவிசேஷம் சென்றது, சுவிசேஷத்தினிமித்தம் மேன்மை பாராட்டலாமா, பிறரை அற்பமாக எண்ணலாமா? ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில் ...
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி பெப்ரவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
கிறிஸ்து பூமியின் இருதயத்தில் 3 நாட்கள் இரவும் பகலும் இருந்தது எப்படி? .... ஆசிரியர் மடலில்
ஜீவ வார்த்தையாகிய அப்பம்: தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.
கேள்வி - பதில் .... தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். - எனும் வசனங்களின் விளக்கம் என்ன?
புதிய ஏற்பாட்டு நிருபங்களின் தியானம் ...
நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஏப்ரல் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
பெருகி வரும் ஊழியங்கள் - நலிந்து போகும் கிறிஸ்தவத்தின் தரம் .... ஆசிரியர் மடலில்
ஜீவ வார்த்தையாகிய அப்பம்: என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு.
கேள்வி - பதில் .... பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். - எனும் வசனங்களின் விளக்கம் என்ன?
புதிய ஏற்பாட்டு நிருபங்களின் தியானம் ... நாம் செய்யவேண்டிய புத்தியுள்ள ஆராதனை எது?
அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மே 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.
நமக்கன்பானவர்களின் மரணத்தால் துக்கித்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது துக்கத்தை விட்டொழித்துவிட்டு இயேசுவைப் பின்பற்றுவதில் தீவிரப்படவேண்டுமா? .... ஆசிரியர் மடலில்