நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இம்மாத பூரண சற்குணராகுங்கள் படித்தீர்களா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
இம்மாத பூரண சற்குணராகுங்கள் படித்தீர்களா?
Permalink  
 


அக்டோபர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வது அவசியந்தானா?

நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் செய்யாதவனுக்கும் என்ன வித்தியாசத்தை எப்போது காணமுடியும்?

தசமபாகம் கொடுத்தால்தான் ஆசீர்வாதமா? கொடாவிட்டால் சாபமா?

இக்கேள்விகளுக்கு விடை காண மற்றும் பல வேதாகம செய்திகளை அறிய, பின்வரும் தொடுப்பை சொடுக்கி அக்டோபர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2010/Oct10.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

செப்டம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

எசேக்கியா பிரான்சிஸ்-ன் பரிசுத்த ஆவி பள்ளி மற்றும் தீர்க்கதரிசனப் பள்ளியில் சேருவது அவசியந்தானா?

இயேசுவில் கனி கொடுப்போருக்கு என்ன நன்மை, கனி கொடாதோருக்கு என்ன தீமை?

குருவானவர், தந்தை (Reverent, Father) போன்ற பட்டங்களைப் பயன்படுத்தலாமா? சகோ.ஸ்டேன்லி கூறுவதென்ன?

பரிசுத்த ஆவி என்பது ஆள்த்தத்துவமுள்ள ஒரு நபரா?

இக்கேள்விகளுக்கு விடை காண மற்றும் பல வேதாகம செய்திகளை அறிய, பின்வரும் தொடுப்பை சொடுக்கி செப்டம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2010/Sep10.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஆகஸ்ட் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பழிக்குப் பழி வாங்குதல் நமக்குரியதல்ல, தேவனுக்குரியது

கூலிக்கு ஜெபிக்கும் விசுவாசிகள் ...

உண்மையானவனைக் கர்த்தர் தற்காப்பார், இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பலனளிப்பார் ...

சாபங்கள் யாருக்கு? வேதாகமம் கூறுவதென்ன?

சாட்சி என்ற பெயரில் ... (ஜீவநீரோடை பத்திரிகையில் வெளியான கட்டுரை)

சர்வ சிருஷ்டியும் ஏகமாய் தவித்து பிரசவ வேதனைப்படுவது ஏன்? சர்வ சிருஷ்டிகளால் வேதனைப்பட முடியுமா? ...

இது போன்ற பல வேதாகம செய்திகளை அறிய, பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஆகஸ்ட் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2010/Aug10.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நவம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இவ்வுலகில் எது நமக்கு நன்மை? பதில், ஆசிரியர் மடலில் ...

எச்சரிக்கை: துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை ...
வாக்குத்தத்தம்: நேர்மையாய் நடந்தவர்களுக்குச் சமாதானம் ...

யோபு தேவனைத் தூஷித்தாரா? கேள்வி - பதில் பகுதியில் ...

தசமபாகம் கொடுக்கத்தான் வேண்டும் ... பாஸ்டர்கள் திட்டவட்டம்

எவர்களைத் தேவன் அழைத்திருக்கிறார்? ... பதில், புதிய ஏற்பாட்டு தியானப் பகுதியில்

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ...
பின்வரும் தொடுப்பை சொடுக்கி நவம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2010/Nov10.pdf


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

டிசம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

ஏமாற்றுபவர்கள் - ஏமாறுபவர்கள் ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: மனுஷரின் மகிமை புல்லின் பூவைப் போலிருக்கிறது  ...
வாக்குத்தத்தம்:
விசுவாசம் சோதிக்கப்பட்டு கிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.

ஆசீர்வாதமான தமிழ்நாடு 2010 ... மோகன் சி.லாசரஸின் தரிசனம் நிறைவேறியதா?

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி டிசம்பர் 2010 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2010/Dec10.pdf


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜனவரி 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

ஏமாற்றுப் போதகர்களின் புதுவருட வாக்குத்தத்தங்கள் ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: கர்த்தரால் சபிக்கப்பட்டவர்கள் அறுப்புண்டு போவார்கள் ...
வாக்குத்தத்தம்:
கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் எவை ... தியானம்

தேவனால் முன்னறியப்பட்டுள்ளதை நாம் அறியமுடியுமா ... பதில் - புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜனவரி 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Jan11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெப்ரவரி 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இது கிருபையின் காலம் என்பதால் கிரியை தேவையில்லையா?  ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: உலகத்துக்குரியவைகளைப் பேசுவோருக்கு உலகம் செவிகொடுக்கும் ...
வாக்குத்தத்தம்:
தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான் ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள்  ... தொடர் கட்டுரை

பெயரைக் குறிப்பிட்டு போலிஊழியர்களை அடையாளங்காட்டலாமா? ... கேள்வி-பதில் பகுதியில்


நம் மூத்த சகோதரரான கிறிஸ்துவின் சாயலைத் தரித்தல் ...
புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி பெப்ரவரி 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Feb11.pdf

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மார்ச் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

மந்தையைக் கெடுத்து சிதறடிக்கும் ஓநாய்கள்  ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ அவனுக்கு ஐயோ! ...
வாக்குத்தத்தம்:
என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள்  ... தொடர் கட்டுரை

தப்பு செய்த சகோதரனை மன்னிப்பதா, அல்லது அவனை அஞ்ஞானியாகக் கருதி விலகுவதா? ... விக்டர்-சார்லஸ் உரையாடலில்


கிறிஸ்துவின் சகோதரராகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் சிலாக்கியங்கள் ...
புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மார்ச் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Mar11.pdf

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஏப்ரல் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

சுனாமியைச் சொல்லி பயங்காட்டும் ஊழியர்கள்  ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: துன்மார்க்கனின் விளைவு பாவத்தைப் பிறப்பிக்கும் ...
வாக்குத்தத்தம்: நீதிமானின் பிரயாசம் ஜீவனைப் பிறப்பிக்கும்
...

எது புத்தியுள்ள ஆராதனை  ... விசேஷ கட்டுரை

வீட்டோடே வீட்டையும்  வயலோடே வயலையும் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ! ... விக்டர்-சார்லஸ் உரையாடலில்

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள்  ... தொடர் கட்டுரை

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? ... புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்

ஆசீர்வாத தமிழ்நாடு 2010 தரிசனம் நிறைவேறியுள்ளதா? ... உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஏப்ரல் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Apr11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மே 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

தேர்தல் முடிவைக் குறித்த பரபரப்பு  ....ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: கற்பனைகளைத் தளர்த்தி போதிப்பவன் பரலோக ராஜ்யத்தில் சிறியவன் எனப்படுவான் ...
வாக்குத்தத்தம்:
கற்பனைகளைக் கைக்கொண்டு போதிப்பவன் பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மே 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/May11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூன் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

ஆட்சிகள் யாவும் தேவநியமனமே .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை: உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம் பண்ணுவேன் ...
வாக்குத்தத்தம்:
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன்  ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை

சகோ.மோகன் சி.லாசரஸின் மற்றுமொரு வேதப்புரட்டு ... எச்சரிக்கை, எச்சரிக்கை

எவற்றிற்காக சந்தோஷப்பட வேண்டும், எவற்றிற்காக துக்கப்பட வேண்டும்? ... புதிய ஏற்பாட்டுத் தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூன் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/June11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூலை 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

உலகத்திற்குரியதைப் பேசி உலகத்திற்கு நேராய் இழுக்கும் ஊழியர்கள் .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன் ...
வாக்குத்தத்தம்:
ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன் ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை

மனிதன் மரித்தபின் அவனது ஆவி, ஆத்துமா எங்கே போகும்? ... கேள்வி-பதில் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூலை 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Jul11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஆகஸ்ட் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

உலகம் பண ஆதிக்கத்தினுள் கிடக்கிறது - நாமோ போதுமென்ற மனதுடன் இருப்போம் .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள் ...
வாக்குத்தத்தம்:
என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் ...

இயேசு கட்டின வீட்டின் 7 தூண்கள் ... தொடர் கட்டுரை

ஆவி பற்றிய மேலும் சில விளக்கங்கள் ... கடந்த மாத இதழின் கேள்வி-பதில் பகுதியின் தொடர்ச்சி

திருமண்டல் தேர்தலில் வாக்களர்களுக்கு “மை” ... திருமண்டல சபைத்தலைவர்களின் கவனத்திற்கு

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

இயேசு சர்வத்திற்கும் மேலான தேவன் ... புதிய ஏற்பாட்டு நிருபப்பகுதியின் தியானத்தில்

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஆகஸ்ட் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Aug11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

செப்டம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

தேவனை அறிகிற அறிவில் வளருவோம் .... ஆசிரியர் மடலில்

வாக்குத்தத்தம்: ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன் ...

எச்சரிக்கை:  அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். ...

கிறிஸ்தவன் இங்கே, கிறிஸ்தவம் எங்கே? ... ஜீவ நீரோடை பத்திரிகையின் செப்டம்பர் 2011 இதழில் வெளியான கட்டுரை ...

இஸ்ரவேலரின் தெரிந்துகொள்தல் பற்றிய விளக்கம் ... புதிய ஏற்பாட்டு நிருபப்பகுதியின் தியானத்தில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி செப்டம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Sept11.pdf




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அக்டோபர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பிறரது ஆத்துமாவுக்காகப் பாரப்படுகிற நாம், நம் ஆத்துமாவுக்காகப் பாரப்படுகிறோமா? .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  துன்மார்க்கன் விருதா வேலையைச் செய்கிறான். ...

வாக்குத்தத்தம்: நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். ...

கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியில் பங்கடைவோர் யார், இரண்டாம் மரணம் என்றால் என்ன? மற்றும் கேள்விகளுக்கான பதில்கள் ... கேள்வி - பதில் பகுதியில் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி அக்டோபர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Oct11.pdf




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Member

Status: Offline
Posts: 19
Date:
Permalink  
 

ஐயா தங்கள் அக்டோபர் மாத இதழின் 13ம் பக்கத்தில் வெளி.20:6 ஐ த் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைத் தொடர்ந்து 1.தெச.20:6 என்று இருக்கிறது; இந்த பிழையினால் வீணான குழப்பம் ஏற்படும் அல்லவா?



__________________


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

சகோ.ஆர்யதாசன்:

//ஐயா தங்கள் அக்டோபர் மாத இதழின் 13ம் பக்கத்தில் வெளி.20:6 ஐ த் தொடர்ந்து குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தைத் தொடர்ந்து 1.தெச.20:6 என்று இருக்கிறது; இந்த பிழையினால் வீணான குழப்பம் ஏற்படும் அல்லவா?//

தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி சகோதரரே!

1 தெச. 4:16 என்றிருக்க வேண்டும். PDF File-ல் தவறைத் திருத்திவிட்டேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நவம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

வேதாகமத்துக்குப் புறம்பான கல்லறைத் திருநாள் ஆசரிப்பைக் கைவிடுவோம் .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை - வாக்குத்தத்தம்தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்

பரலோகமும் பரதீசும் ஒன்றா, வேறு வேறா? உத்தரிக்கும் ஸ்தலம் என ஒன்று உள்ளதா? ... கேள்வி - பதில் பகுதியில்

சகோ.மோகன் சி.லாசரஸின் “ஆசீர்வாத தமிழ்நாடு 2010” தரிசனம் நிறைவேறியுள்ளதா? ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்

தேவனின் செயலைக் குறித்து மனிதன் கேள்வி கேட்கலாமா? ... புதிய ஏற்பாட்டு நிருபங்களின் தியானத்தில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி நவம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Nov11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

டிசம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பண்டிகைக் கொண்டாட்டங்களை ஒதுக்கிவிட்டு தேவசித்தப்படி வாழ ஒப்புக்கொடுப்போம் .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை - வாக்குத்தத்தம்மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்.

புதியஏற்பாட்டு உடன்படிக்கைப்படி காணிக்கை கொடுப்பது அவசியமா? ... கேள்வி - பதில் பகுதியில்

எது தவறான உபதேசம்? எது துர் உபதேசம்? ... சிறப்புக் கட்டுரை

பெருங்காற்று வடிவில் வரும் நன்மை ... ஜீவநீரோடை பத்திரிகையில் வெளியான கட்டுரை

நல்லவனாகிய பார்வோனின் மனதை தேவன்தான் கடினப்படுத்தினாரா? ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி டிசம்பர் 2011 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2011/Dec11.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜனவரி 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பண்டிகை முக்கியமா? நீதி, நியாயங்கள் முக்கியமா? .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராய் இருக்கிறார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள் மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன்.

வாக்குத்தத்தம்கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், ... தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், ... என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் ... நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்.

ஏனோக்கும் எலியாவும் எங்கிருப்பார்கள்? தற்கொலை செய்பவர்களுக்கு 1000 வருட அரசாட்சியில் இடமுண்டா? ஜீவபுஸ்தகம் மற்றும் ஞாபகபுஸ்தகம் பற்றிய விளக்கம் ... கேள்வி - பதில் பகுதியில்

குயவன் - மட்பாண்டம் உதாரணம் மூலம் தேவன் சொல்லவருவதென்ன? ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜனவரி 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Jan12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard