நித்திய ஜீவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இம்மாத பூரண சற்குணராகுங்கள் படித்தீர்களா?


Militant

Status: Offline
Posts: 830
Date:
RE: இம்மாத பூரண சற்குணராகுங்கள் படித்தீர்களா?
Permalink  
 


பெப்ரவரி 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பாதிரியார், மதபோதகர் கைது பற்றிய பத்திரிகைச் செய்திகள் ஏன்? .... ஆசிரியர் மடலில்

வாக்குத்தத்தம்நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்.

எச்சரிக்கை:  துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

ஆராதனை என்றால் என்ன என்பது தெரியாமல் பாரம்பரியத்தனமாக ஆராதிக்கும் கிறிஸ்தவர்கள் ... விசேஷித்த கட்டுரை.

இஸ்ரவேலரின் தவறான எண்ணங்கள் ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி பெப்ரவரி 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Feb12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மார்ச் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

எது முக்கியம்? பூமிக்கடுத்த நன்மைகளா? பரம நன்மைகளா? .... ஆசிரியர் மடலில்

வாக்குத்தத்தம்:  நீ நன்மை செய்தால் உனக்கு மேன்மை.

எச்சரிக்கை:  நன்மை செய்யாவிட்டால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்.

அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் ... விசேஷித்த கட்டுரை.

இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே பவுலின் விருப்பமும் விண்ணப்பமும், ஏன்? ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மார்ச் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Mar12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஏப்ரல் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இயேசுவின் மரணநாள் துக்கம்! கூடவே உயிர்த்தெழுந்த நாள் கொண்டாட்ட சிந்தனைகள்!! இப்படி குந்திக் குந்தி நடப்போரின் சிந்தனைக்கு .... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

வாக்குத்தத்தம்:  தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது.

யார் தேவனுடைய ஊழியக்காரன்? ... விசேஷித்த கட்டுரை.

இஸ்ரவேலரின் சுயநீதியான நியாயப்பிரமாண நீதிகள் எவை? ... புதியஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஏப்ரல் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Apr12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மே 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பிதாவினால் உண்டாகாமல் உலகத்தால் உண்டான உலகவசதிகள் நமக்கு இடறலானவைகளே! ... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்.

வாக்குத்தத்தம்:  எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ தன் ஆத்துமாவை சேதப்படுத்துகிறான்.

எது ஆசீர்வாதம்? யார் ஆசீர்வதிக்கப்பட்டவன்? ... விசேஷித்த கட்டுரை.

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மே 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/May12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூன் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

கிறிஸ்துவுக்குள் சகோதரரான நாம், நம் சகோதர ஐக்கியத்தை செயல்வடிவாக்குவோம்! ... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்

வாக்குத்தத்தம்:  நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.


கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவானது எவ்வாறு? விசுவாசத்தினால் வரும் நீதி என்றால் என்ன? ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்.

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூன் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Jun12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூலை 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

தேவஊழியம் என்ற பெயரில் ஜனங்களை வஞ்சிக்கிற வின்செண்ட், சாது போன்றவர்களைப் புறக்கணிப்போம். ... ஆசிரியர் மடலில்

எச்சரிக்கை:  மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.

வாக்குத்தத்தம்:  நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.

குலைக்க மாட்டாத நாய்கள் (ஏசாயா 56:10) ... ஜீவநீரோடை பத்திரிகையின் ஜூலை 2012 இதழில் வெளியான கட்டுரை.

கிறிஸ்துவை வாயினால் அறிக்கை செய்து அவரது உயிர்த்தெழுதலை விசுவாசித்தல் ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்.

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூலை 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Jul12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஆகஸ்ட் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இந்தியா சுதந்தரமடைந்து 66 ஆண்டுகளாகியும் அதன் மக்கள் பாவம், சாபம், பிசாசின் வல்லமையிலிருந்து விடுதலையாகவில்லையாம்; மோகன் சி லாசரஸ் வருத்தம் .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷம் சேர்த்து வைக்கவேண்டாம்.

தேவசமுகம் மறுக்கப்பட்டதால் துக்கித்த இஸ்ரவேலர்கள் ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்.

கிறிஸ்துவை இருதயத்தில் விசுவாசித்து வாயினால் அறிக்கை செய்தல் ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்.

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஆகஸ்ட் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Aug12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

செப்டம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

சிவகாசி வெடிவிபத்து, சகோ.வின்சென்ட் செல்வகுமாரின் தீர்க்கதரிசன நிறைவேறுதலா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  ஐசுவரியவானாக வேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே

எழுப்புதல் மையம் கட்ட காணிக்கை அனுப்பினால் பரலோகத்தில் பெயர் பொறிக்கப்படுமா?  ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்

ஞானத்தின் அழைப்பு - மதியற்ற ஸ்திரீயின் அழைப்பு ... யாருடைய அழைப்பை ஏற்கப் போகிறீர்கள்?

சுவிசேஷத்தை வலுக்கட்டாயமாக அறிவிப்பது சரியா ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில்.

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி செப்டம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Sept12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

அக்டோபர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

நெல்லை சி.எஸ்.ஐ. சபையின் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்களின் பொல்லாப்பினால் உண்டான குழப்பங்கள் தீர விசுவாசிகளை உபவாச ஜெபம் செய்ய அழைப்பது சரியா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும்; நீ என்னைப் பின்பற்றி வா

ஆபிரகாம் கிறிஸ்துவின் நாளைக் கண்டு களிகூர்ந்தது எப்படி? இஸ்ரவேலர் எல்லோரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தக் கன்மலை கிறிஸ்துவே எனப் பவுல் சொல்வது எப்படி?  ... கேள்வி - பதில் பகுதியில்

எந்த மாதிரி பாவிகளுடன் ஐக்கியம் கொள்ளலாம், எந்த மாதிரி பாவிகளை விட்டு விலகவேண்டும்?  ... விக்டர் - சார்லஸ் உரையாடலில்

புதிய ஏற்பாட்டு நிருப தியானம் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி அக்டோபர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Oct12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

நவம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பெருகிவரும் வேத ஆராய்ச்சி - ஓர் எச்சரிக்கை .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்.

தேவனின் நினைவுகள்/வழிகள் - நமது நினைவுகள்/வழிகள் ... சிறப்புக் கட்டுரை

இஸ்ரவேலரின் தவறும் புறஜாதிகளின் இரட்சிப்பும் ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி நவம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Nov12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

டிசம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இம்மாதம் உலகம் அழியுமா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  தீமையை விட்டு விலகி, நன்மை செய், என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.

வாசகரின் கண்டனமும் ஆசிரியரின் பதிலும் ...

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான் ... சிறப்புக் கட்டுரை

இஸ்ரவேலர் தள்ளப்பட்டதினால் புறஜாதியினர் மேன்மை பாராட்டலாமா? ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி டிசம்பர் 2012 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2012/Dec12.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜனவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

புத்தாண்டு கொண்டாட்டம் Vs வேதாகம வருடப்பிறப்பு .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம், தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை .... மோகன் சி லாசரஸின் சென்னை திறப்பின் வாசல் ஜெபமுகாம் குறித்த எச்சரிக்கை

இஸ்ரவேலர் மற்றும் புறஜாதியினரில் கிறிஸ்துவின் மணவாட்டி சபை தெரிவு செய்யப்படுதல் ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜனவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Jan13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

பெப்ரவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

இவ்வுலகம் உங்களுக்கு வேண்டுமா, அல்லது நீங்கள் பூரணசற்குணராக வேண்டுமா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள்.

குற்றத்தை ஒத்துக்கொண்ட வேதபாரகர், பரிசேயர் .... வேதபாரகர் பரிசேயரின் நற்பண்பு குறித்த கட்டுரை

சுவிசேஷம் ஏன் இஸ்ரவேலருக்கு முதலாவது அறிவிக்கப்பட்டது, புறஜாதியினரிடம் எப்படி சுவிசேஷம் சென்றது, சுவிசேஷத்தினிமித்தம் மேன்மை பாராட்டலாமா, பிறரை அற்பமாக எண்ணலாமா? ... புதிய ஏற்பாட்டு நிருப தியானப் பகுதியில் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி பெப்ரவரி 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Feb13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மார்ச் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

கிறிஸ்துவின் வருகை தாமதமா, அல்லது கிபி70-ல் கிறிஸ்துவின் வருகை நிகழ்ந்துவிட்டதா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

கேள்வி - பதில் .... பிதாவைக் கனம்பண்ணுவதுபோல் குமாரனையும் கனம்பண்ணுதல் என்றால் என்ன?

40 நாள் லெந்துகால பக்தி ... மார்ச் 2013 மாத ஜீவநீரோடை பத்திரிகையில் வெளியான கட்டுரை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மார்ச் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Mar13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஏப்ரல் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

கிறிஸ்து பூமியின் இருதயத்தில் 3 நாட்கள் இரவும் பகலும் இருந்தது எப்படி? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

கேள்வி - பதில் .... தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.  குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். - எனும் வசனங்களின் விளக்கம் என்ன?

புதிய ஏற்பாட்டு நிருபங்களின் தியானம் ...

நம் வேத அறிவுக்கு ஒரு சோதனை ...

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஏப்ரல் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Apr13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

மே 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

பெருகி வரும் ஊழியங்கள் - நலிந்து போகும் கிறிஸ்தவத்தின் தரம் .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு.

கேள்வி - பதில் .... பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். - எனும் வசனங்களின் விளக்கம் என்ன?

புதிய ஏற்பாட்டு நிருபங்களின் தியானம் ... நாம் செய்யவேண்டிய புத்தியுள்ள ஆராதனை எது?

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி மே 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/May13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூலை 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

நமக்கன்பானவர்களின் மரணத்தால் துக்கித்துக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது துக்கத்தை விட்டொழித்துவிட்டு இயேசுவைப் பின்பற்றுவதில் தீவிரப்படவேண்டுமா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  அந்தப்படி இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும் நீதிமான்களோ நித்தியஜீவனை அடையவும் போவார்கள்.

ஜாமக்காரன் ஆசிரியருக்கு எதன் மீது நம்பிக்கை? ... இளமைத் தோற்றத்தை நம்பி உற்சாகம் பெறுகிற ஜாமக்காரன் ஆசிரியர் பற்றின கட்டுரை.

கேள்வி - பதில் .... யோவான் 16:13-15 வசனங்களில் கூறப்பட்டுள்ள சத்திய ஆவியானவர் குறித்த விளக்கம் என்ன?

இப்பிரபஞ்சத்துக்கு ஒத்த வேஷம் தரிப்போர்! ... புதியஏற்பாட்டு நிருப தியானப்பகுதியில்.

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூலை 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Jul13.pdf



-- Edited by anbu57 on Tuesday 16th of July 2013 05:53:38 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

ஜூன் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழில் ....

எந்த ஆசீர்வாதத்தை நாம் நாடவேண்டும்? உலக ஆசீர்வாதத்தையா? பரம ஆசீர்வாதத்தையா? .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்.

கேள்வி - பதில் .... தேவன் அருளின சொல்லி முடியாத ஈவு எது?

இவர்களின் ஆவி ஒத்துப்போகிறதே! ... ஜீவநீரோடை இதழில் சகோ.சாம்சன் பால் எழுதின தன்னிலை விளக்கக் கட்டுரை.

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஜூன் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Jun13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Militant

Status: Offline
Posts: 830
Date:
Permalink  
 

தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் ஜனங்கள் .... ஆசிரியர் மடலில்

ஜீவ வார்த்தையாகிய அப்பம்:  அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரை நிலைநிற்கும் போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்.

இரண்டாவது தோட்டக்காரர் யார்? ... மீள்பதிவு கட்டுரை.

கேள்வி - பதில் .... யோவான் 16:13-15 வசனங்களில் கூறப்பட்டுள்ள சத்திய ஆவியானவர் குறித்த விளக்கம் என்ன?

விசுவாசத்தின் அளவில் வேறுபாடு ... புதியஏற்பாட்டு நிருப தியானப்பகுதியில்.

அனைத்தையும் படித்து, வேதாகமத்தை தியானிக்க ... பின்வரும் தொடுப்பை சொடுக்கி ஆகஸ்ட் 2013 மாத பூரண சற்குணராகுங்கள் இதழைப் படியுங்கள்.

http://www.christian-perfection.com/2013/Aug13.pdf



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard