வலைத்தளங்களில் தன்னை ஒரு பெரிய எழுத்தாளன் என்கிற நினைப்பிலும் தான் சொல்லுவதை அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும், அல்லது அவர் கருத்துக்களை ஆமோதிப்பவர்கள் அவருக்கு நண்பர்கள்!! "இயேசு கிறிஸ்துவை தொழுதுகொண்டால் தான் கிறிஸ்தவர்கள்" என்கிற ஒரு நூதன போதனையை துவங்கி இந்த கருத்துக்கு உட்படாதவர்களுக்கு கொலை மிரட்டல் அனுப்பவதும், இந்த எழுத்தாளனின் வாடிக்கை!! இதோ அந்த நாகரீகமான மனுஷனின் கீழ்த்தரமான ஒரு பதிவு!!
Post Info
TOPIC: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
RE: சாத்தானின் வாய் கோவைவெறியனின் கோமாளித்தனமான பதிவுகள்
உண்மையிலேயே இந்த தலைப்புக்கு பொருத்தமாக கோமாளித்தனமான ஒரு வசன விளக்கத்தை(மேசியாவின்) எதிரியான வாநோகொ.(VNK) எண்.1 கொடுத்திருக்கிறபடியால் அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் இருக்கும் நான் இதிலிருந்து அறியாமலும் தெரியாமலும் புரியாமலும் ஒரு கேள்வியைக் கேட்டுவைக்கலாமே என்று தோன்றியது; ச்சும்மா கேட்டு வைக்கிறேன், அதுக்காக ரொம்ப டென்ஷன் ஆகாதீங்கப்பா..!
இது வசனம்:
"நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."(வெளி 22:13)
இது என்னைக் குறித்த விமர்சனம்:
ஆனால் சில்சாமோ, இயேசு தான் பிதா என்று நிரூபிக்கும் வீண் முயற்சியினால் கிறிஸ்துவே இப்படி சொல்லியிருப்பது பொய் என்று கூட சொல்லிவிடுவார்!!
இது வசனத்துக்கான விளக்கம்:
இந்த அல்பா, ஒமேகா, ஆதி, அந்தம் முந்தினவர், பிந்தினவர் என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!!
இயேசு கிறிஸ்து சொன்ன அந்தம், ஒமேகா எல்லாம், அவர் மாம்சத்தில் வந்து மற்ற மனிதர்கள் போலவே மரித்தார் என்பதை தான் சொல்லுகிறது, ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் வேதமே சொல்லுகிறது,
எனது கேள்வி:
இயேசுவைப் போலவே ஜனனத்தையும் மரணத்தையும் உடைய நானும் என்னை இதுபோலவே "நான் ஆல்பா ஒமேகா.." என்று சொல்லிக்கொண்டால் நீங்க கோவிச்சுக்க மாட்டீங்கல்லே..?
அடேய் (ஓ)நாய்களா, உங்களிடம் நான் வசனத்தைப் போட்டு உங்களுக்கெல்லாம் விளக்கணுமுல்லே... போங்கடா, போங்க போய் மொதல்ல பல்லை விளக்குங்க, பெறவு வசனத்தை விளக்குவீங்க... வீங்கி சாக..!
நான் தான் மாஞ்சு மாஞ்சு சொல்றேனே, எல்லா உபதேசத்துக்கும் வசன விளக்கத்துக்கும் வியாக்கியானத்துக்கும் அடிப்படையானது ஆதாரமானது "இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா, இல்லையா.." என்பதே;
அதிலிருந்து என்னால் வெளியே வரவே முடியாது; நீ வேற..நான் வேற... உன்னுடன் போலியான சமாதானத்தையும் நட்பையும் என் அன்பு தெய்வம் இயேசுவை மீறி வைத்துக்கொள்ளவே முடியாது; நீ எனக்கு எதிரி அல்ல, (மேசியாவின்) எதிரி... நான் சாகும்வரை உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் உன்னை தாக்குவேன்; உன் மரியாதை எனக்கு தேவையே இல்லை;
இயேசுவையே உன் ஆட்கள் ஒருமையிலேயே பேசினார்கள், கன்னத்தில் அறைந்தார்கள், தலையில் குட்டினார்கள், முகத்தில் காறி உமிழ்ந்தார்கள் என்றால் என்னையும் அதுபோல நீங்கள் எழும்பி செய்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை; என்னை இந்த உலகில் உயிரோடு வைத்திருக்கும் என் இயேசுவுக்காக இன்னும் நீசனாவேன்; நான் சாகும்போது நீ இருக்கமாட்டாய் என்பது மட்டும் நிச்சயம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
__________________
THY WORD IS TRUTH JN 17:17
"உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17
வேதவசனங்களுக்கு முதலிடத்தைத் தராமல், முன்னோர்களின் பாரம்பரிய வழக்கங்களுக்கு முதலிடம் தருகிற இவரை ஒரு பொருட்டாகவே தற்போது நான் கருதுவதில்லை. இவரது தளத்திற்கு அவ்வப்போது நான் செல்வதுண்டு. அப்போது, சில குறிப்பிட்ட தலைப்பிலுள்ள திரிகளை மட்டும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வந்துவிடுவேன். ஆழமாகப் படிக்குமளவுக்கு அவர்களிடம் விசேஷித்த செய்தி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நீங்களும் soulsolution-ம் அவர்களோடு இன்னமும் போராடி வருகிறீர்கள். அவர்களின் சுடுசொற்களை சந்தித்தும் வருகிறீர்கள். அவர்களின் தரத்துக்கு இறங்கி, soulsolution-ம் சுடுசொற்களைக் கூறுகிறார். ஆகிலும், அவராவது அவ்வப்போது தன்னை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். ஆனால் இந்த மனப்பக்குவம் chillsam-க்குக் கிடையாது. அவரின் இத்தன்மையை அவரோடு வாதம் புரிந்த சில மாதங்களுக்குள்ளாகவே நான் அறிந்து கொண்டேன்.
இடறல்கள் வருவது அவசியம் எனும் இயேசுவின் வாக்குப்படியே, சில்சாம் போன்ற இடறல்கள் தேவனால் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த இடறல்கள் யாவும் ஒரு நாளில் அக்கினிச்சூளைக்குள் போடப்படும் என்பது தாங்கள் அறிந்ததுதானே (மத்தேயு 13:41,42)?